Mass Bio Clean for Septic Tank

Mass Bio Clean for Septic Tank மாஸ் பயோ கிளீன் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மாஸ் பயோ கிளீன் என்னும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கலவை , திரவ வடிவில் கிடைக்கிறது. செப்டிக் (septic tank) டேங்கில் உள்ள அசுத்த கசடுகளின் படலத்தையும் அடியில் தங்கும் அசுத்த சகதிகளையும், உண்டு செரித்து அவைகளை தண்ணீராக மாற்றி வெளியேற்றுகிறது. மாஸ் பயோ கிளீன் உள்ள பாக்டீரியாக்கள் மட்டும் நுண்ணுயிர் கள் septic tank செப்டிக் டேங்க் மற்றும் சுவர்கள், மற்றும் வடிக்குழாய் களில் படிந்துள்ள கசடுகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. நன்மைகள்! 1. துர்நாற்றம் வராது மற்றும் எப்பவுமே இருக்காது. 2. கொசுக்களின் முட்டைகள் இருக்காது. டெங்கு போன்ற வியாதிகள் பரவாது. 3.பராமரிக்கும் செலவுகள் இல்லை சுத்தம் செய்யும் செலவுகள் இல்லை 4. 99% கழிவுகள் மக்கிவிடும் 5.99% நோய்கள் பரப்பும் கிருமிகள் அளிக்கப்படுவதால் மிகவும் சுகாதார மானது. 6. சுற்றுச்சூழலுக்கு சிறிதும் கேடு அற்றது. 7. மறுசுழற்சி மூலம் பயன்படும் தூய்மையான நீரினையும், பயோ வாயுவையும் வெளியேற்றி நிலத்தடி நீரை தூய்மையாக வைக்கும். சிக்கனம்! வரு...