Posts

Showing posts from July, 2017

Bitcoin Tamilnadu பிட்காயின் என்றால் என்ன?

இன்றைய சிறிய முதலீட்டின் மூலமாக நாளைய நம் குடும்ப பாெருளாதரத்தை மாற்றியமைக்க இன்றே இணையுங்கள் Bitcoin குடும்பத்தில். Bitcoin என்றால் என்ன? Bitcoin in Tamil Bitcoin India Contact Number all over india Bitcoin மூலமாக நம் குடும்ப பாெருளாதரத்தை எப்படி மாற்றியமகை்க முடியும்? Bitcoin ல் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? என்ன நண்பர்களே தெரிந்துக்காெள்ள வேண்டுமா?.?.?.?.? உங்கள் பெயர், ஊர், மற்றும் whats app number பதிவு செய்யவும் அல்லது 9840955471க்கு  அழைக்கவும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட நீங்கள் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா whatsapp +919840955471

Bitcoin Tamilnadu பிட்காயின் தமிழ்நாடு

Image
hasan +919840955471 நீங்களும் கோடீஸ்வரர் ஆக முடியும் ஓய்வு பெற்ற பிறகு வாழ வேண்டிய 25 ஆண்டுகளுக்குத் தேவையான பணத்தினை எப்போது ஆயத்தம் செய்வது? யார் செய்வது? பல புதிர்களையும் ஆச்சரியங்களையும் உள்ளே வைத்திருக்கக்கூடிய எதிர்காலம் ஒரு பக்கம். அதை சமாளிக்க, உடல் வலு மற்றும் சம்பாதிக்கும் திறன் குறைந்துகொண்டே போகும் நாம், இன்னொரு பக்கம். இந்தப் போட்டியில் நம் வெற்றியை நிச்சயப்படுத்துவதற்குத் தேவையான பணத்தினை உருவாக்கிக்கொள்ளும் வழி: இந்த வினாடி முதல் சேமிப்பும், சேமிப்பினை லாபகரமாக முதலீடு செய்வதும்தான். எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. படிக்கும் படிப்புகள், செய்யும் வேலைகள், பெறும் ஊதியங்கள் மட்டுமல்ல. உண்ணுவது, உடுத்துவது, பொழுது போக்குவது, பிரயாணம் செய்வது, செய்திகள் தெரிந்துகொள்ளுவது என்று பலவற்றிலும் மாற்றங்கள். சிறிய பெரிய மாற்றங்கள். தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கும் மாற்றங்கள். எல்லாம் மாறிக்கொண்டிருக்க, பணத்தினை பெருக்கும் வழிகள் மட்டும் விதிவிலக்காக அப்படியே இருக்கமுடியுமா என்ன? அவற்றிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டேயிர