Bitcoin Tamilnadu பிட்காயின் தமிழ்நாடு
hasan +919840955471
நீங்களும் கோடீஸ்வரர் ஆக முடியும்
ஓய்வு பெற்ற பிறகு வாழ வேண்டிய 25 ஆண்டுகளுக்குத் தேவையான பணத்தினை எப்போது ஆயத்தம் செய்வது? யார் செய்வது?
பல புதிர்களையும் ஆச்சரியங்களையும் உள்ளே வைத்திருக்கக்கூடிய எதிர்காலம் ஒரு பக்கம். அதை சமாளிக்க, உடல் வலு மற்றும் சம்பாதிக்கும் திறன் குறைந்துகொண்டே போகும் நாம், இன்னொரு பக்கம். இந்தப் போட்டியில் நம் வெற்றியை நிச்சயப்படுத்துவதற்குத் தேவையான பணத்தினை உருவாக்கிக்கொள்ளும் வழி: இந்த வினாடி முதல் சேமிப்பும், சேமிப்பினை லாபகரமாக முதலீடு செய்வதும்தான்.
எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. படிக்கும் படிப்புகள், செய்யும் வேலைகள், பெறும் ஊதியங்கள் மட்டுமல்ல. உண்ணுவது, உடுத்துவது, பொழுது போக்குவது, பிரயாணம் செய்வது, செய்திகள் தெரிந்துகொள்ளுவது என்று பலவற்றிலும் மாற்றங்கள். சிறிய பெரிய மாற்றங்கள். தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கும் மாற்றங்கள்.
எல்லாம் மாறிக்கொண்டிருக்க, பணத்தினை பெருக்கும் வழிகள் மட்டும் விதிவிலக்காக அப்படியே இருக்கமுடியுமா என்ன? அவற்றிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டேயிருக்கின்றன.
“மனதில் நாம் அடைய வேண்டிய இலக்கை சரியாக அடையாளம் காட்டிவிட்டால் போது. மனம் என்ற மகா சக்தி அதன் வழியை தானே கண்டுபிடித்து நமது ஆசையை நிறைவேற்ற உதவும்” என்கிறார்கள் நமது அறிஞர்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே?
நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் தோன்றும் போது அதை செய்து முடிக்கும் தார்மீக வலிமை உடலிலே பிறக்கிறது. திரும்பச் திரும்ப எண்ணும் ஒரு எண்ணம், நம்மிக்கையாகிறது. நம்மிக்கை நம்மை செயல் பட தூண்டுகிறது.
விதியின் பெயரைச் சொல்லி சும்மா உட்கார்ந்து இருந்தால் ஒரு நாளும் பணத்தைப் பெறமுடியாது; பணக்காரராகவும் வாழ இயலாது. ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தால் ஓசை வராது.
விதி என்பது வீணர்களின் வீணானச் சொல் என்கிறார் குருநானக். நாம் விதியைப் பற்றி ஒரு நாளும் எண்ண வேண்டாம். செயலைச் செய்வோம். செல்வத்தைப் பெறுவோம்.
Dear Friends, Dont trust this company. they are all Cryptocurrency MLM Scanners.. you didnt get your returns.. It seems this is a total scam network.. Only high level leaders are getting benefit from this.. They are holding our money and day by day release new terms. Even if we invested this amount in some business, we will take roi in 3 months. This company change the terms day by day. If anybody affected in this, join in this discussion for quick action.. Even if we post complaints on forum they will send "Delete all the complaints and mark as resolved".. based on their words, if we do.. they wont do as per their commitment.. Is this a genuine company?? nobody should join in this... Think well before investment.. Please dont encourage this kind of network companies.
ReplyDeleteFAKE FAKE FAKE
ReplyDelete